கே.எஸ். நாதன் அன்ட் கம்பனி சர்வதேச சட்டத்துறை விவகாரத்தில் முன்னோடியான ஒரு நிறுவனம். இது தஞ்சம் கோருபவர்கள், அகதிகள். குடிவரவாளர்கள் போன்ற தனிப்பட்டவர்களுக்கும் அரச, அரசசார்பு அல்லாத குழு அமைப்புக்களுக்கும் நாட்டு அரசுகளுக்கும் சர்வதேச சட்டத்துறை  விவகாரங்களில் ஆலோசணைகளும் நடைமுறை உதவிகளையும் வழங்குகின்றது.

எங்களை பற்றி

கே.எஸ்.நாதன் அன்ட் கம்பனி சர்வதேச அகதிகள் மற்றும்  சர்வதேச குடிவரவாளர் சட்டதுறைகளில் தமக்கான ஒரு தனித்துவமான சிறப்பறிவுத்தன்மையும் நம்பகத்தன்மையையும் வைத்திருக்கின்றது.

கே.எஸ்.நாதன் அன்ட் கம்பனி  முக்கியமாக நாட்டு அரசுகளினாலும் மற்றும்  அதிகாரசெயல்திறன் கொண்டவர்களினது செயல்களினால்  பலியானவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசணைகளையும் நடைமுறை உதவிகளையும் வழங்குகின்றது.

கே.எஸ்.நாதன் அன்ட் கம்பனி நாடுகளின் அரசுகளாலும் அதிகாரம் கொண்டவர்களினது செயகளினால் தங்களது மனித உரிமைகள் மோசமாக பாதிக்கபட்டவர்களுக்காக வாதாடுகின்றது.

கே.எஸ்.நாதன் அன்ட் கம்பனி  நாட்டு அரசுகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச சட்டங்களை மீறாமல் எவ்வாறு தங்களது அதிகாரங்களை செயற்படுத்துவது தொடர்பாக ஆலோசணைகளை வழங்குகின்றது.

கே.எஸ். நாதன் அன்ட் கம்பனி தனிப்பட்டவர்களினானால், வெளிநாட்டு அரசுகளினால்,அல்லது சர்வதேச அமைப்புக்களினால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பதுபற்றி சட்ட அறிவுரைகள் வழங்குகின்றது.

கே.எஸ்.நாதன் அன்ட் கம்பனி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எந்த நாட்டில் சட்டதுறை தேவை ஏற்படுகின்றதோ அந்த நாட்டினுடைய சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் ஒப்புவமை உடைய பல கருத்துக்களையும் கவனதில் எடுத்து முழச்செறிவுடன் விடயங்களை கையாள்கின்றது.

கே.எஸ். நாதன் அன்ட் கம்பனி சர்வதேச சட்டத்துறையாளர் நிறுவனம் தனது முக்கிய குறிக்கோளாக மிகவும் அந்தரங்கமான உயாதரத்திலான சட்டசேவையை நியாயமான கட்டணத்தில் வழங்குகின்றது.

கே.எஸ்.நாதன் அன்ட. கம்பனி சர்வதேச சட்டதுறை விவகாரங்களில் தொழில் சார்ந்த பயிற்சிகளையும். அறிவூட்டும் கருத்தரங்களையையும், மாநாடுகளையும்  எளிதாக நாடாத்த உதவுகின்றது.

சிறப்பறிவுத்துறைகள்

சர்வதேச அகதிகள் சட்டம்

தஞ்சம் கோருதல்  / அகதி அந்தஸ்த்து / அகதிளாக குடியிருத்தல் / நாடுகடத்தப்படாமை / மீள நிரந்தர குடியிருத்தல் / சமூகத்துடன் ஒன்றிணைதல் / குடும்ப உறவுகளுடன் இணைதல் / குடியுரிமை/ பலவந்த நாடு திரும்புதல் / சுயமாக நாடு திரும்புதல் / தடைமுகாம்களில் தடுத்தல் / அகதிகள் தொடர்பான சர்வதேச சட்ட இயக்க கருவிகள்.

சர்வதேச குடிவரவாளர் சட்டங்கள்

மாணவர்கள் / பணியாட்கள் / வணிகம் / முதலீடுகள் / நிரந்தர வதிவுடமை /  மீள நிரந்தர குடியிருத்தல் / சமூகத்துடன் ஒன்றிணைதல் / குடும்ப உறவுகளுடன் இணைதல் / வழங்கப்பட்ட இருப்பிட அனுமதி காலவதியாதல் / தடுத்துவைத்தல் / நாடுகடத்துதல் / சுயமாக நாடு திரும்புதல் /  குடிவரவாளர் தொடர்பான சர்வதேச சட்ட இயக்க கருவிகள்

சர்வதேச மனித இன நலன்சார்ந்த சட்டம்

இடம்பெயர்ந்தவர்கள் / மனிதாபிபமான உதவிகள் / சன்டைக்கு பின்னான தீர்வுகள் /  முன்னால் போராட்டக்காராகளுக்கான புணர்வாழ்வழ்வும் சமூக ஒன்றிணைவும் / உண்மையை உணர்தலும் வேற்றுமை அகற்றி சமரசமாவதும் /  மனித இன நலன்சார்பு தொடர்பான சர்வதேச சட்ட இயக்க கருவிகள்

சர்வதேச மனித உரிமைகள் சட்டம்

மொழி / கல்வி / தொழில் / சமயம் / பண்பாடு / சொத்துக்கள் / கருத்துரைத்தல் / அசைதல் / மனித உரிமைகள் தொடர்பான அரசின் கடப்பாடுகள் / மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்ட இயக்க கருவிகள்

சர்வதேச குற்றவியல் சட்டம்

அடக்குமுறைச்சட்டமூலங்கள் / சட்டத்துக்கு புறம்பான கைதுகள் / தடுத்துவைத்தல் / துண்புறுத்தல் / காணமல்போதல் / கொல்லுதல் / இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் / படுகொலைகள் / குற்றத்திலிருந்து பாதுகாப்பு / மனித இனத்திற்ககு எதிரான குற்றங்கள்  / யுத்தக் குற்றம் / இனவழிப்பு / குற்றவியல் சட்டம் தொடர்பான சட்ட இயக்க கருவிகள்

 

தொடர்புகள்

கே.எஸ். நாதன் அன்ட் கமபனி தமது கட்சிக்காரர்களின் தகவல்கள் தொடர்பாக மிகவும் கடுiமையான அந்தரங்கம் பாதுகாக்கும் கொள்கையை கடைப்பிடிக்கின்றது. இதனால் இணைய முகவரி மூலம் பிரச்சனைகள் தொடர்பாக தெரியப்படுத்த வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இணைய முகவரி மூலம் தொடர்பு கொள்வதானால் பின்வரும் தகவல்களை மாத்திரம் அறியத்தரவும்.

முழப்பெயர், முகவரி;  தொலைபேசி இலக்கம், இணைய முகவரி போன்ற தொடர்பு விபரங்களுடன் உங்கள் சார்பாக எமக்கு அதிகாரபூர்வமாக   ஜக்கிய இராச்சியத்தில் அறிவுறுத்தல் தரக்கூடியவாரின் தொடர்ப விபரங்களையம் தெரியப்படுத்தலாம்.

 

தஞ்சம் கோருவது ஒவ்வருடைய அடிப்படை உரிமை. ஸ்ரீ லங்காவில் இடம் பெரும் மனித உரிமைகளை சான்றாக முன்வைத்து தஞ்சம் கோர முயல்வோருக்கு இலவச அறிவுறுத்தல்களை எமது நிறுவனம் வழங்கிறது. இனைய முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் அந்தரங்கம் பேணப்படும் !

கையடக்க தொலைபேசி இல.
0044(0)07551046678
0044(0)07448748475

இணைய முகவரி:

ksnathanlaw@msn.com

இணையத்தளம்

www.ksnathanlaw.com

 

ஜக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட செயலகம்

2 Malham Terrace

Dyson Road

London N18 2BB

United Kingdom

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>